கன்னிப்பெண்னே காதல் சொல்லம்மா காத்திருக்கிறேன். காதல்வரம் கேட்டுத்தானம்மா கண்ணு அடிச்சேன்.
அண்ணனை கன்டதும் உடம்பே வலிக்குதே அடிதான் வாங்கிய அனுபவம் தானம்மா...
அண்ணனை கன்டதும் உடம்பே வலிக்குதே அடிதான் வாங்கிய அனுபவம் தானம்மா...
உயிர் போக அடிவாங்கியும் திருந்தவில்லை நானம்மா காறித்துப்பி போனபின்னும் காதல் சொல்வேன் நானம்மா நாலுவருசம் நானம்மா நாயாய் அலையிறேன் - காலைப்பிடிச்சு கேட்கிறேன் காதல் கருனண காட்டம்மா
கன்னிப்பெண்னே காதல் சொல்லம்மா காத்திருக்கிறேன். காதல்வரம் கேட்டுத்தானம்மா கண்ணு அடிச்சேன்.
லண்டனில் இருப்பவர் பொண்னு கேட்கிறான் காசை கண்டதும் வாயை பிளக்கிறாய்....... லண்டனில் இருப்பவர் பொண்னு கேட்கிறான் காசை கண்டதும் வாயை பிளக்கிறாய்.......
வேலைக்காறி போல உன்னை எடுத்து வச்சு வாழுவான் - பணக்கார ஆசை எல்லாம் பத்து மாதம் தானம்மா. உன்னை நினைச்ச நானம்மா ஓடாய் தேயிறன் - மதுவைக் குடிச்சுத்தானம்மா மண்ணாகத்தான் போகிறேன்.
காதலிச்ச சாட்டில் தானடா தாடி வளர்த்தேன்- போதையில BB அடிக்குதே காதல் கணக்கா...
காதலிலை விழுந்தவன் கண்ணீரிலை நீந்துறேன் தினமும் குழம்பியே நாளை கழிக்கிறேன் உன்னை நினைச்சே வாழ்கை போகுதே..
காதலிச்ச சாட்டில் தானடா தாடி வளர்த்தேன்- போதையில BB அடிக்குதே காதல் கணக்கா...
15-01-1992 ஆரம்பிக்கப்பட்ட கொலின்ஸ் விளையாட்டுக் கழகமானது இன்று இருபது வருடங்களைக் கடந்து நிற்கின்றது. இவ் 20ம் ஆண்டு நிறை முன்னிட்டும் வடமராட்சிப் பிரதேச வீர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் மாபெரும் விளையாட்டு விழா ஒன்றை நடாத்த உள்ளது.