காதலோ காமமோ -உனக்காக
ஒரு உயிர் பிரிந்தது
உன் தேனீர் கோப்பையில்
ஒரு ஈயின் மரணம்
உன் அழகில்
மயங்கி விழுந்ததோ- உன்
எச்சில் ருசிக் கண்டு
மூர்ச்சையானதோ - தெரியவில்லை
எனக்கு
அந்த ஈமீது கொஞ்சம் போறாமை
எனக்கு முன்
உன் இதள் சுவை கண்டதே
உன இதள் சுவைக் கண்டால்
நானும் மூர்ச்சையாவேனோ
கற்றது காதலை…!
சேற்றில்
விழுந்தாலும்