Trancilat to english


Get your own Digital Clock

தொடர்புகளுக்கு Mobile:- 0772380234 , Skype:- gokulatheepan , Email:- gokulatheepan@yahoo.com

Tuesday, January 24, 2012

பேஸ்புக்கில் கலர் கலராய் சாட் பண்ணுவது எப்படி?


பேஸ்புக்கில் நாளும்பொழுதும் ஏதாவது ஒரு Trick வந்துகொண்டேதான் இருக்கிறது.

இப்போது புதிதாக வந்துள்ள வசதி Facebook Chat இல் வர்ணமயமான எழுத்துக்களை பயன்படுத்தி Chat பண்ணுவது.

இது ஏற்கனவே வந்த Facebook Chat இல் Profile Picture ஐ அனுப்புவது போன்றதுதான். அடைப்புக்குறிக்குள் சில Code களை இடுவதன் மூலம் இதனை பெறலாம். உதாரணமான  [[111532845537326]]  என்று இட்டால்....

அல்டிமேட் ஸ்ரார் அஜித் நடித்த மற்றுமொரு பாடல் Youtube வெளியிடப்பட்டுள்ளது.

சந்தனத்தென்றலை யன்னல்கள் சந்தித்தல் ஞாயமா....... என்ற பாடல் பஸ்சில தொங்கிட்டு பள்ளிக்கூடம் போனது வேஸ்ருடா...... எனும் புதிய பரிமானத்தில் உங்கள் பார்வைக்கு.....

Thursday, January 19, 2012

கையடக்க தொலைபேசியில் தமிழ் இணையத்தளங்களையும் பார்வையிடுவதற்கு.....







முதலில் Opera mini Browser இனை downlod செய்து மொபைல் இன் Install செய்திடவும். இப்போது Opera mini Open செய்து Address bar இல் "about:config" என டைப் செய்து OK இனை அழுத்திடவும்



.

வரும் மெனு வில் "Use bit map fonts for complex scripts" எனும் இடத்தில்

அல்டிமேட் ஸ்ரார் அஜித் நடித்த புதிய பாடல் Youtube வெளியிடப்பட்டுள்ளது.


”சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்.....” என்கிற வரிகளைத்தாங்கி அல்டிமேட் ஸ்ரார் அஜித்குமாரின் அமர்க்களம் திரைப்படத்தில் வெளியான பாடல் இப்போது ”காலை எழுந்ததும் காப்பி கேட்டேன்....” என்ற வரிகளுடன்  மறுவடிவத்தில் உங்கள் ரசனைக்காக தரப்பட்டுள்ளது.
                                   
                               அஜித்குமார் "சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்" எனும்பாடலுக்கு சரிவர நடித்தாரோ இல்லையோ ”காலை எழுந்ததும் காப்பி கேட்டேன்.... ” எனும் பாடலுக்கு அவரது நடிப்பு நிறையவே பொருந்தியுள்ளது.


[ தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் - 0772380234 ]
   

Monday, January 9, 2012

மாதோட்டை சிவஞான வைரவர் ஆலைய திருவெம்பா 2012

திருவெம்பா இறுதி நாளான 08.01.2012 அன்று  மாதோட்டை சிவஞான வைரவர் ஆலையத்தில் நடைபெற்ற தீர்த்தத்தில் வைரவப்பெருமான் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புலி வாகணத்தில் எழுந்தருளினார்....
( புகைப்படங்கள் இணைப்பு ).........

Wednesday, January 4, 2012

ஹேக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு!!



சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும்.

பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான கடவுச்சொல் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக கடவுச்சொல்லை திருடி கணக்கை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons