கரவெட்டி பிரதேச சபையினால் நடாத்தப்பட்ட போட்டிகளின் இறுதிப்போட்டிகள் எதிர்வரும் புதன் கிழமை ( 07.03.2012 ) பி.ப 1.30 மணியளவில் ”இமையாணன் மத்திய விளையாட்டுக்கழக மைதாணத்தில்” நடைபெறவுள்ளது.
(நிகழ்ச்சி நிரல் JPG FILE ஆக இணைக்கப்பட்டுள்ளது)
நிகழ்ச்சிகள்-
1) விருந்தினரை வரவேற்றல்.
2) மங்கல விளக்கேற்றல்.
3) தேசியக்கொடியேற்றல்.
5) ஒலிம்பிக் தீபம் ஏற்றல்.
6) சத்தியப்பிரமாணம் எடுத்தல்.
7) பிரதம விருந்தினர் போட்டிகளை ஆரம்பித்தல்.
1) 100M ஓட்டம் ஆண்/பெண் இறுதி.
2) 1500M ஓட்டம் ஆண் இறுதி.
3) 4*100M அஞ்சல் ஆண்/பெண் இறுதி.
8) இடைவேளே
யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லுாரி
9) இசையும் அசையும்
மைக்கல் விளையாட்டுக்கழம்
10) உதைபந்தாட்ட இறுதிப்போட்டி
கொலின்ஸ் வி.க
VS
நவஜீவன்ஸ் வி.க
11) தலைமை உரை
12) பிரதம விருந்தினர் உரை.
13) பரிசில் வழங்கல்.
14) நன்றியுரை.
(நிகழ்ச்சி நிரல் JPG FILE ஆக இணைக்கப்பட்டுள்ளது)
நிகழ்ச்சிகள்-
1) விருந்தினரை வரவேற்றல்.
2) மங்கல விளக்கேற்றல்.
3) தேசியக்கொடியேற்றல்.
5) ஒலிம்பிக் தீபம் ஏற்றல்.
6) சத்தியப்பிரமாணம் எடுத்தல்.
7) பிரதம விருந்தினர் போட்டிகளை ஆரம்பித்தல்.
1) 100M ஓட்டம் ஆண்/பெண் இறுதி.
2) 1500M ஓட்டம் ஆண் இறுதி.
3) 4*100M அஞ்சல் ஆண்/பெண் இறுதி.
8) இடைவேளே
யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லுாரி
9) இசையும் அசையும்
மைக்கல் விளையாட்டுக்கழம்
10) உதைபந்தாட்ட இறுதிப்போட்டி
கொலின்ஸ் வி.க
VS
நவஜீவன்ஸ் வி.க
11) தலைமை உரை
12) பிரதம விருந்தினர் உரை.
13) பரிசில் வழங்கல்.
14) நன்றியுரை.




2:14 AM
Gokulan 0772380234



Posted in:
0 comments:
Post a Comment