கன்னிப்பெண்னே காதல் சொல்லம்மா காத்திருக்கிறேன்.
காதல்வரம் கேட்டுத்தானம்மா கண்ணு அடிச்சேன்.
கோவப்பட்டுப்பார்த்தா வந்தவழி போகிறாய்
அப்பன் கிட்ட சொன்னா உன் நினைப்பை மறக்கிறாய்
செருப்பை எடுத்தா கன்னம் தாங்குமா.

அண்ணனை கன்டதும் உடம்பே வலிக்குதே அடிதான்
வாங்கிய அனுபவம் தானம்மா...

உயிர் போக அடிவாங்கியும் திருந்தவில்லை நானம்மா
காறித்துப்பி போனபின்னும் காதல் சொல்வேன் நானம்மா
நாலுவருசம் நானம்மா நாயாய் அலையிறேன் - காலைப்பிடிச்சு
கேட்கிறேன் காதல் கருனண காட்டம்மா

லண்டனில் இருப்பவர் பொண்னு கேட்கிறான் காசை கண்டதும்
வாயை பிளக்கிறாய்.......

வேலைக்காறி போல உன்னை எடுத்து வச்சு வாழுவான் - பணக்கார
ஆசை எல்லாம் பத்து மாதம் தானம்மா.
உன்னை நினைச்ச நானம்மா ஓடாய் தேயிறன் - மதுவைக்
குடிச்சுத்தானம்மா மண்ணாகத்தான் போகிறேன்.
காதலிச்ச சாட்டில் தானடா தாடி வளர்த்தேன்- போதையில
BB அடிக்குதே காதல் கணக்கா...
காதலிலை விழுந்தவன் கண்ணீரிலை நீந்துறேன்
தினமும் குழம்பியே நாளை கழிக்கிறேன்
உன்னை நினைச்சே வாழ்கை போகுதே..

போன்ற வரிகளுடன் பாடல் இங்கே....

0 comments:
Post a Comment