இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் எழுதிகந்தப்பு ஜெயந்தன் பாடிய மிக பிரபல்யம் அடைந்த எங்கோ பிறந்தவளே என்ற பாடலுக்கு யாழ்பாணத்தை சேர்ந்த கலைஞர்கள் வீடியோ வடிவம் கொடுத்துள்ளனர்.இப்பாடலை கோபி அவர்கள் தயாரித்துள்ளார்.யாழ்பாணத்தின் பிரபல்யம் வாய்ந்த சில இடங்களில் இப்பாடலை ஒளி பதிவு செய்துள்ளனர் இக்கலைஞர்கள்என்பது குறிப்பிட தக்கது..வளர்ந்துவரும் நம் கலைஞர்களை ஊக்குவிப்போம்.ஈழத்து இசை வானம் மலரட்டும்
பாடல் இசை அமைத்து பாடியவர் -K.ஜெயந்தன்
பாடலாசிரியர் -கவிஞர் பொத்துவில் அஸ்மின்
தயாரிப்பு -கோபி
எடிட்டிங் -திபோ
வர்ணம் -லவன்
ஒளிபதிவு -பிரஷாந்தன்
நடிப்பு -குகன் ,திவ்யா
0 comments:
Post a Comment