ஏதோ ஒரு மயக்கம் பாடலை ஈழத்து பாடலாசிரியர் எஸ்வீஆர்.பாமினியின் வரிகளில்மு.ராஜேஸ் இன் இசையில் பத்மலதா பாடியுள்ளார். இப் பாடலுக்கு நடிகர்கள் மேவின் மைக்கல் திவ்யா மற்றும் சதீஸ் நடித்துள்ளனர் .இதற்க்கு காட்சி அமைப்பு மற்றும் கணனி வரைகலையை தி. பிரியந்தன் அவர்கள் வடிவமைத்துள்ளார் .
அண்மையில் ஜெந்தனின் இசையில் எஸ்வீஆர். பாமினியின் பாடல் வரிகளில் வெளிவந்த கண்ணோடு கண்கள் பேசுதே என்ற பாடல் இணையத் தளம் ஊடக வெளிவந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.அதுமட்டுமின்றி இப் பாடல் மூலம் இவருக்கு தென் இந்திய சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
பாடல்வரி-எஸ்வீஆர். பாமினி
பாடியவர்-பத்மலதா
இசை-மு.ராஜேஸ்
நடிகர்கள்-மேவின் மைக்கல் திவ்யா ,சதீஸ்
கணனி வரைகலை- தி. பிரியந்தன்
ஒளிப்பதிவு- தி. பிரியந்தன்
0 comments:
Post a Comment