Trancilat to english


Get your own Digital Clock

தொடர்புகளுக்கு Mobile:- 0772380234 , Skype:- gokulatheepan , Email:- gokulatheepan@yahoo.com

Friday, March 9, 2012

பிளாக்கின் மூலம் பணம் சம்பாதிக்க.....



பதிவுலக நண்பர்களே இணையத்தில் முதலீடு இல்லாமல் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பினை Wazzub தளம் நமக்கு வழங்குகிறது. அவர்கள் தமது வருமானத்தில் ஒரு பகுதியை நமக்கு பிரித்து தருகிறார்கள்" .

Google மற்றும் Facebook தளங்களை போல இவர்களும் ஒரு பெரிய தளத்தை ஆரம்பிக்க போகிறார்கள் அதன் மூலம் வரும் வருமானத்தினை நமக்கு பிரித்து தருகிறார்கள். நாங்கள் எந்த ஒரு காரணத்திற்க்காகவும் உங்களிடம் "முதலீடாக ஒரு பைசா கூட வாங்க மாட்டோம்" என்று கூறுகிறார்கள், என்றும் இலவசம் தான் என்று கூறுகிறார்கள்.

இந்த தளத்தில் நீங்கள் இணைந்து உங்கள் நண்பர்கள் மூன்று நபர்களை இணைத்து விட்டால் போதும். பிறகு இதன் சேவையை பயன்படுத்தினால் போதும் மாதம் கணிசமான வருமானத்தினை நாம் கண்டிப்பாக பெற முடியும்.

WAZZUB is in pre-launch until April 9, 2012. இந்த தளத்தில் இணைந்தவுடன் உங்களுக்கு ஒரு Confirmation மெயில் வரும் அதை கிளிக் செய்து மறக்காமல் Verify செய்துவிடவும்.

இந்த தளத்தில் இதுவரை ( 04.03.2012, 8.30Pm ) 2,545,824க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து உள்ளனர்.

இந்த தளம் ஒரு புதிய முயற்சியாக இந்த வாய்ப்பினை நம் அனைவருக்கும் வழங்குகிறது ஆகையால் அனைவரும் இணைந்து பயன்பெறுவோம்.

தளத்தில் இணைய இங்கே சொடுக்கவும்

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons