Trancilat to english


Get your own Digital Clock

தொடர்புகளுக்கு Mobile:- 0772380234 , Skype:- gokulatheepan , Email:- gokulatheepan@yahoo.com

Sunday, March 4, 2012

கரவெட்டி பிரதேச சபையினால் நடாத்தப்பட்ட போட்டிகளின் இறுதிப்போட்டிகள்.... (நிகழ்ச்சி நிரல் இணைப்பு)

கரவெட்டி பிரதேச சபையினால் நடாத்தப்பட்ட போட்டிகளின் இறுதிப்போட்டிகள் எதிர்வரும் புதன் கிழமை ( 07.03.2012 ) பி.ப 1.30 மணியளவில் ”இமையாணன் மத்திய விளையாட்டுக்கழக மைதாணத்தில்” நடைபெறவுள்ளது.
(நிகழ்ச்சி நிரல் JPG FILE ஆக இணைக்கப்பட்டுள்ளது)

நிகழ்ச்சிகள்-
1)  விருந்தினரை வரவேற்றல்.

2)  மங்கல விளக்கேற்றல்.

3)  தேசியக்கொடியேற்றல்.

5)  ஒலிம்பிக் தீபம் ஏற்றல்.



6)  சத்தியப்பிரமாணம் எடுத்தல்.

7)  பிரதம விருந்தினர் போட்டிகளை ஆரம்பித்தல்.
         1)  100M ஓட்டம் ஆண்/பெண் இறுதி.
         2)  1500M ஓட்டம் ஆண் இறுதி.
         3)  4*100M அஞ்சல் ஆண்/பெண் இறுதி.

8)  இடைவேளே
      யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லுாரி

9) இசையும் அசையும்
     
மைக்கல் விளையாட்டுக்கழம்

10)  உதைபந்தாட்ட இறுதிப்போட்டி

        கொலின்ஸ் வி.க 
                                               VS
                                                     நவஜீவன்ஸ் வி.க 
11)  தலைமை உரை

12)  பிரதம விருந்தினர் உரை.

13)  பரிசில் வழங்கல்.

14)  நன்றியுரை.








0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons