சுடர்ஒளி https://drive.google.com/file/d/1Dz1EI0j-YpbcMW_KWJVFrn493o1vS2td/view?usp=drives...
Tuesday, March 24, 2020
Tuesday, September 4, 2012
Facebook இல் Fun ஆக எவ்வாறு Updateசெய்யலாம்....

Facebook இல் ஏதாவது Fun ஆக எதையாச்சும் போடலாமே என்று எண்ணியே மூளையை விடுபவர்கள் பலர். எனவே அவ்வாறானோருக்காக Facebook இல் Status ஐUpdate செய்யும்போது கொஞ்சம் வித்தியாசமாக Fun ஆக எவ்வாறு Updateசெய்யலாம் என்று இப்பதிவினூடாகப் பார்ப்போம்.
இப்போ நாம் வழமையாக Update செய்யும் Status ஐ எவ்வாறு தலைகீழ் எழுத்தாக அல்லது தலைகீழ் மாறுபட்ட சொற்களாக கொடுக்கலாம் என்று பார்ப்போம். கீழ் உள்ள படத்தை பார்க்கவும்.
இதற்காக இரண்டு தள முகவரிகள் கீழே தரப்பட்டுள்ளது.
01) http://typeupsidedown.com/இங்கு “Type your text here...” என்ற பகுதியினுள் நீங்கள் கொடுக்கப் போகும்Status ஐ...
Tuesday, August 21, 2012
பேஸ்புக் சட்டிங்கில் அழகிய அனிமேசன்களைப் பயன்படுத்துவதற்கு...

பேஸ்புக் சமூக இணையத்தளத்தில் நண்பர்களுடன் சட்டிங்கில் ஈடுபடும் போது தனியாக எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தி வந்த உங்களுக்கு தற்போது சட்டிங்கின் சுவாரஸ்யத்தை அதிகரிப்பதற்கான வழி பிறந்துள்ளது.
அதாவது சில சங்கேத(codes) குறிகளைப் பயன்படுத்துவதன் மூலம் அனிமேசன்களுடன் கூடிய அழகிய உருவங்களைப் பயன்படுத்தி சட்டிங் செய்ய முடியும்.
இதற்கு கீழே தரப்பட்டுள்ள சங்கேதக்குறிகளை பிரதி செய்து பேஸ்புக் தளத்தில் சட்டிங் செய்வதற்கு என தரப்பட்டுள்ள பகுதியில் paste செய்து enter key இனை அழுத்தல் வேண்டும்.
சங்கேதக் குறியீடுகள் சில
1.
….*.¸.*’
….*.[[336842623036575]] [[336842623036575]] [[126216480723638]] *’
.*.[[336842623036575]] [[336842623036575]] [[126216480723638]]...
Wednesday, August 15, 2012
தமிழ் திரையுலக பிரபலங்களின் உண்மை நிலையை அறிய...(காணொளி இணைப்பு)
நடிகர் விஜய்,அஜித்,சூர்யா மற்றும் விஜயகாந் ஆகியவர்கள் பற்றிய 3D Movi....
Wednesday, July 11, 2012
கந்தப்பு ஜெயந்தனின் சுண்டுக்குளி பூவே பாடலை கேட்டு மகிழ....(காணொளி இணைப்பு)

வவுனியாக் கலைஞன் இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் இசையில்சாந்தரூபனின் (அவுஸ்டேர்லியா) பாடல் வரிகளில்கந்தப்பு ஜெயரூபன் ,சசிக்குமார் குரலில் கிராமிய மண்வாசனை காதலை வெளிக்கொணரும் புதியபாடல்ஈழத்து மண்ணின் கிராமிய காதலை வெளிக்கொணரும் புத்தம் புதிய பாடலாக 13.7.2012 தனது பிறந்தநாளை முன்னிட்டு இசை அமைப்பாளர் இசை இளவரசன் கந்தப்புஜெயந்தன் புதிய பாடலாகிய இப்பாடலை வெளியிட்டுள்ளார். காந்தள் பூக்கும் தீவிலே,யாழ்தேவி ,கண்ணோடு கண்கள் பேசுதே ,எங்கோ பிறந்தவளே, வவுனியா மண்ணே போன்ற பல லட்சகணக்கான ரசிகர்களின் மனங்களை வென்ற பாடல்கள் மத்தியில் இப்பொழுது புதிய பாடலாக இப்பாடல் கிராமிய மண் வாசனை கமழும் பாடலாக வெளிவந்துள்ளது . .இது முற்றிலும் வன்னி மண்ணின் கலைஞர்கள்...
Monday, July 2, 2012
+92, #90 இப்படி துவங்கும் எண்களில் இருந்து மிஸ்டு கால் வருதா..?..ஜாக்கிரதை..!!!

உங்கள் செல்போனுக்கு +92, #90 அல்லது #09 என்ற எண்களில் துவங்கும் நம்பரில் இருந்து மிஸ்ட் கால் வந்தால் திருப்பி அழைக்க வேண்டாம் என்று வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.சிம் கார்டை குளோன் செய்து அதில் உள்ள விவரங்களைப் பெற விஷமிகள் புதிய யுத்தியை கையாளுகின்றனர். +92, #90 அல்லது #09 என்ற எண்களில் துவங்கும் நம்பரில் இருந்து யார் செல்போனுக்காவது விஷமிகள் மிஸ்ட் கால் கொடுக்கிறார்கள். யாரோ அழைத்துள்ளார்களே என்று நினைத்து அந்த நபரும் அந்த எண்ணை திருப்பி அழைத்தால் சிம் கார்டு குளோன் செய்யப்பட்டு சிம், மெமரி மற்றும் டேட்டா கார்டுகளில் உள்ள விவரங்களை விஷமிகள் எடுத்துவிடுகின்றனர்.அவ்வாறு அவர்கள் மிஸ்ட் கால் கொடுக்கையில் யாரேனும் போனை எடுத்து...
Wednesday, May 9, 2012
பேஸ்புக்கில் Photo Tag தொல்லையை ஒழிப்பது எப்படி..?

பேஸ்புக்கில் மிகப்பெரிய தொல்லை என்றால் அது இந்த Photo Tag தான். பேஸ்புக்கால் வரும் நோட்டிஃபிகேஷன்களில் பெரும்பங்கை இந்த Photo Tags பிடித்துக்கொள்ளும். இதனால் பேஸ்புக்கை திறந்தாலே எரிச்சல்தான் வரும். Tag பண்ணுவது நண்பர்கள் ஆகையால் நேராக போய் “என்னை Tag பண்ணாதே” என்று சொல்லவும் பலர் தயங்குவார்கள். சாதாரண நாட்களை விட ஏதாவது விஷேட தினங்களில் பெருந்தொகையான நோடிஃபிகேஷன்கள் வந்து மெயில் இன்பாக்ஸை நிரப்பிவிடும்.
இவற்றிலிருந்து தப்புவதற்கு ஒரே வழி, Photo Tag ஐ OFF செய்துவிடுவதுதான். பேஸ்புக்கில் Photo Tag செட்டிங்கை மாற்றுவதன்மூலம் நீங்கள் அனுமதியளித்த பின்னரே ஒருவர் உங்களை Tag பண்ணும்படி செய்யலாம்.
இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.உங்கள் பேஸ்புக்...
Monday, May 7, 2012
Facebook தரும் இலவச Antivirus 6 மாத கால இலவச கீ வசதியுடன்

பொதுவாக இணையத்தளத்தில் எந்த அளவிருக்கு நல்ல செய்திகள் நமக்கு கிடைகின்றனவோ அதே அளவுக்கு கெட்ட விஷயங்களும் குவிந்துகிடகின்றன. இதில் பொதுவாக எல்லோரும் பாதிக்கபடுவது வைரஸ் , மால்வேர் இவற்றால் நமது கணினிகள் பாதிக்கபடுகிறன. அவ்வாறு பதிக்கப்பட்ட கணினியை பதுகப்பதர்க்காக நாம் அன்டிவைரஸ் மென்பொருள் பயன்படுத்துகிறோம். நமக்கு இந்த மென்பொருள்கள் இணையத்தளத்தில் இலவசமாகவே கிடைகின்றன இருப்பினும் பணம் கொடுத்து வாங்கும் மென்பொருள் அளவிற்கு இலவச மென்பொருள் பயனுள்ளதாக அமைவதில்லை. இருப்பினும் பொதுவாக நாம் அனைவரும் இலவச மென்பொருள்களே பயன்படுத்துகிறோம் . இதோ உங்களுக்கான ஒரு அரியவாய்ப்பு பணம் கொடுத்து வாங்கும் மென்பொருள் நமக்கு பேஸ்புக் தளம் இலவசமாகவே தருகின்றன. அதுவும்...
Wednesday, May 2, 2012
பேஸ்புக்கில் சட் செய்யும்போது படங்களை பயன்படுத்துவதற்கு...

மக்கள் மத்தியில் தொடர்ந்தும் முன்னிலையில் இருக்கும் சமூக வலைத்தளமானது மேலும் பல பயனர்களை தன்னகப்படுத்தும் முயற்சியாக வெவ்வேறு புதிய அம்சங்களை பேஸ்புக்கில் உள்ளடக்கி வருகின்றது.
இதன் அடிப்படையில் பேஸ்புக்கில் நண்பர்களுடன் சட் செய்யும்போது சுவாரஸ்யமான படங்களை பகிர்ந்து கொள்ள முடியும். இதற்காக பின்வரும் குறியீடுகளை பயன்படுத்தமுடியும். இக்குறியீடுகளை COPY,PAST பண்ணுவதன் மூலம் படங்களை CHAT செய்யலாம்.
Heart
[[379320338758329]] [[379320355424994]] [[379320348758328]] [[379320352091661]] [[379320345424995]] [[379320455424984]]
[[379320448758318]] [[379320452091651]] [[379320445424985]] [[379320442091652]] [[379320525424977]] [[379320518758311]]
[[379320512091645]]...
Wednesday, April 25, 2012
எங்கோ பிறந்தவளே பாடலுக்கு யாழ்ப்பாண கலைஞர்கள் கொடுத்துள்ள வீடியோ வடிவம்..

இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் எழுதிகந்தப்பு ஜெயந்தன் பாடிய மிக பிரபல்யம் அடைந்த எங்கோ பிறந்தவளே என்ற பாடலுக்கு யாழ்பாணத்தை சேர்ந்த கலைஞர்கள் வீடியோ வடிவம் கொடுத்துள்ளனர்.இப்பாடலை கோபி அவர்கள் தயாரித்துள்ளார்.யாழ்பாணத்தின் பிரபல்யம் வாய்ந்த சில இடங்களில் இப்பாடலை ஒளி பதிவு செய்துள்ளனர் இக்கலைஞர்கள்என்பது குறிப்பிட தக்கது..வளர்ந்துவரும் நம் கலைஞர்களை ஊக்குவிப்போம்.ஈழத்து இசை வானம் மலரட்டும்
பாடல் இசை அமைத்து பாடியவர் -K.ஜெயந்தன்
பாடலாசிரியர் -கவிஞர் பொத்துவில் அஸ்மின்
தயாரிப்பு -கோபி
எடிட்டிங் -திபோ
வர்ணம் -லவன்
ஒளிபதிவு -பிரஷாந்தன்
நடிப்பு -குகன் ,திவ...