
Facebook இல் ஏதாவது Fun ஆக எதையாச்சும் போடலாமே என்று எண்ணியே மூளையை விடுபவர்கள் பலர். எனவே அவ்வாறானோருக்காக Facebook இல் Status ஐUpdate செய்யும்போது கொஞ்சம் வித்தியாசமாக Fun ஆக எவ்வாறு Updateசெய்யலாம் என்று இப்பதிவினூடாகப் பார்ப்போம்.
இப்போ நாம் வழமையாக Update செய்யும் Status ஐ எவ்வாறு தலைகீழ் எழுத்தாக அல்லது தலைகீழ் மாறுபட்ட சொற்களாக கொடுக்கலாம் என்று பார்ப்போம். கீழ் உள்ள படத்தை பார்க்கவும்.
இதற்காக இரண்டு தள முகவரிகள் கீழே தரப்பட்டுள்ளது.
01) http://typeupsidedown.com/இங்கு “Type your text here...” என்ற பகுதியினுள் நீங்கள் கொடுக்கப் போகும்Status ஐ...