டயலொக் ரெலிகொம் வாடிக்கையாளர் சேவைக்கு..(Voice)
இந்தியா ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை (Voice)
...
Saturday, February 25, 2012
Monday, February 13, 2012
அல்டிமேட் ஸ்ரார் அஜித் நடித்த ” கன்னிப்பெண்னே காதல் சொல்லம்மா....” என்ற பாடலை கேட்டு மகிழ...
கன்னிப்பெண்னே காதல் சொல்லம்மா காத்திருக்கிறேன்.
காதல்வரம் கேட்டுத்தானம்மா கண்ணு அடிச்சேன்.
கோவப்பட்டுப்பார்த்தா வந்தவழி போகிறாய்
அப்பன் கிட்ட சொன்னா உன் நினைப்பை மறக்கிறாய்
செருப்பை எடுத்தா கன்னம் தாங்குமா.
கன்னிப்பெண்னே காதல் சொல்லம்மா காத்திருக்கிறேன்.
காதல்வரம் கேட்டுத்தானம்மா கண்ணு அடிச்சேன்.
அண்ணனை கன்டதும் உடம்பே வலிக்குதே அடிதான்
வாங்கிய அனுபவம் தானம்மா...
அண்ணனை கன்டதும் உடம்பே வலிக்குதே அடிதான்
வாங்கிய அனுபவம் தானம்மா...
உயிர் போக அடிவாங்கியும் திருந்தவில்லை நானம்மா
காறித்துப்பி போனபின்னும் காதல் சொல்வேன் நானம்மா
நாலுவருசம் நானம்மா நாயாய் அலையிறேன் - காலைப்பிடிச்சு
கேட்கிறேன் காதல் கருனண காட்டம்மா
கன்னிப்பெண்னே காதல் சொல்லம்மா காத்திருக்கிறேன்.
காதல்வரம் கேட்டுத்தானம்மா கண்ணு அடிச்சேன்.
லண்டனில் இருப்பவர் பொண்னு கேட்கிறான் காசை கண்டதும்
வாயை பிளக்கிறாய்.......
லண்டனில்...
Thursday, February 2, 2012
20ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கொலின்ஸ் வி.க நடாத்தும் விளையாட்டு விழா-2012
15-01-1992 ஆரம்பிக்கப்பட்ட கொலின்ஸ் விளையாட்டுக் கழகமானது இன்று இருபது வருடங்களைக் கடந்து நிற்கின்றது. இவ் 20ம் ஆண்டு நிறை முன்னிட்டும் வடமராட்சிப் பிரதேச வீர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் மாபெரும் விளையாட்டு விழா ஒன்றை நடாத்த உள்ளது...