Trancilat to english


Get your own Digital Clock

தொடர்புகளுக்கு Mobile:- 0772380234 , Skype:- gokulatheepan , Email:- gokulatheepan@yahoo.com

Wednesday, April 25, 2012

எங்கோ பிறந்தவளே பாடலுக்கு யாழ்ப்பாண கலைஞர்கள் கொடுத்துள்​ள வீடியோ வடிவம்..

இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் எழுதிகந்தப்பு ஜெயந்தன் பாடிய மிக பிரபல்யம் அடைந்த எங்கோ பிறந்தவளே என்ற பாடலுக்கு யாழ்பாணத்தை சேர்ந்த கலைஞர்கள் வீடியோ வடிவம் கொடுத்துள்ளனர்.இப்பாடலை கோபி அவர்கள் தயாரித்துள்ளார்.யாழ்பாணத்தின் பிரபல்யம் வாய்ந்த சில இடங்களில் இப்பாடலை ஒளி பதிவு செய்துள்ளனர் இக்கலைஞர்கள்என்பது குறிப்பிட தக்கது..வளர்ந்துவரும் நம் கலைஞர்களை ஊக்குவிப்போம்.ஈழத்து இசை வானம் மலரட்டும் பாடல் இசை அமைத்து பாடியவர் -K.ஜெயந்தன் பாடலாசிரியர் -கவிஞர் பொத்துவில் அஸ்மின் தயாரிப்பு -கோபி எடிட்டிங் -திபோ வர்ணம் -லவன் ஒளிபதிவு -பிரஷாந்தன் நடிப்பு -குகன் ,திவ...

Sunday, April 22, 2012

அனைத்து விதமான Video,Audio,Picture களை Convert செய்ய Free Software

அனைத்து விதமான Video,Audio,Picture களை Convert செய்து உங்களுக்கு விரும்பிய Format களில் பெற்றுக்கொள்ள இலவசமான மென்பொருள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. Format Foctory எனும் மென்பொருள் மூலம் நீங்கள் பல்வேறுபட்ட Video format களையும் Audio Format களையும் , Picture Format களையும் பெற்றுக்கொள்ள முடியும். Video formats All to Mobile Device , All to Mp4 , All to AVI , All to 3GP , All to RMVB , All to GIF , All to WMV , All to MKV , All to MPG , All to VOB , All to MOV , All to FLV , All to SWF Audio Formats All to MP3 , All to WMV , All to FLAC , All to AAC , All...

Sunday, April 15, 2012

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியிடப்பட்ட" The Game " எனும் குறும்படத்தை பார்வையிட...

யாழ்ப்பாணத்தில் பல இடர்பாடுகளுக்கு மத்தியில் The Game எனும் குறும்படத்தை இக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். Cast : A.Umakaran | N.Lavanjan Music Director : Jesus Yuvaraaj Director : R.Nishanthan Camera & editing : R.Nishanthan Media Partners : LONDAN.FM | JHCBOYS.COM Facebook Support : www.facebook.com/myjaffna Contact for @ 0750394258 | Nishanthan ( director ) 0750429028 | Umakaran ( actor ) 0779251911 | Jesus Yuvaraaj ( music director ) THE GAME shortfilm trailer THE GAME Tamil Shortfil...

Saturday, April 14, 2012

வவுனியா இளைஞர்களால் உருவாக்கப்பட்ட ஏதோ ஒரு மயக்கம் எனும் காதல்ப்பாடல்!! (வீடியோ இணைப்பு)

ஏதோ ஒரு மயக்கம் பாடலை ஈழத்து பாடலாசிரியர் எஸ்வீஆர்.பாமினியின் வரிகளில்மு.ராஜேஸ் இன் இசையில் பத்மலதா பாடியுள்ளார். இப் பாடலுக்கு நடிகர்கள் மேவின் மைக்கல் திவ்யா மற்றும் சதீஸ் நடித்துள்ளனர் .இதற்க்கு காட்சி அமைப்பு மற்றும் கணனி வரைகலையை தி. பிரியந்தன் அவர்கள் வடிவமைத்துள்ளார் . அண்மையில் ஜெந்தனின் இசையில் எஸ்வீஆர். பாமினியின் பாடல் வரிகளில் வெளிவந்த கண்ணோடு கண்கள் பேசுதே என்ற பாடல் இணையத் தளம் ஊடக வெளிவந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.அதுமட்டுமின்றி இப் பாடல் மூலம் இவருக்கு தென் இந்திய சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. பாடல்வரி-எஸ்வீஆர். பாமினி பாடியவர்-பத்மலதா இசை-மு.ராஜேஸ் நடிகர்கள்-மேவின் மைக்கல் திவ்யா...

Friday, April 13, 2012

கரணவாய் மூத்தவிநாயகர் ஆலத்தில் உள்ள அரசமரத்தில் விநாயகர் உருவம்....(புகைப்படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் பிரதேசத்தில் உள்ள மூத்தவிநாயகர் ஆலயத்தில் உள்ள அரசமரத்தில் அதிசயமாக விநாயகர் உருவம் ஒன்று தோன்றியுள்ளது. இவ்விநாயகர் உருவத்தை மக்கள் அனைவரும் வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..... ...

Sunday, April 8, 2012

இந்த பதிவை சற்று பொறுமையுடன் படிக்கவும் நண்பர்களே சில முக்கிய தகவல் உள்ளது . நம் தமிழன் இராவணன் பற்றி தெரிந்து கொள்வோம் .

இராவண்ணன் இந்த பதிவை சற்று பொறுமையுடன் படிக்கவும் நண்பர்களே சில முக்கிய தகவல் உள்ளது . நம் தமிழன் இராவணன் பற்றி தெரிந்து கொள்வோம் . தமிழர்களையெல்லாம் அரக்கர்களாக மாற்றி கதை எழுதியிருக்கின்றார்கள். அதுவும் தலைசிறந்தவர்களை கூட இப்படி மாற்றியவர்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தவில்லை எனும் போது தான் வேதனையாக இருக்கிறது. படியுங்கள் நண்பர்களே மேலும் ......... இரா – இரவு. வண்ணன் – நிறம் பொருந்தியவன். இரவு நிறமான கருநிறம் கொண்டவன் என்று பொருள். பெயரிலேயே தமிழன் என்று உணர்ந்தாலும் சில மூடர்களுக்கு இராவணனை தமிழன் என்று உணரமுடியவில்லை. இராவணன் தமிழன் - ராவணனைப் பற்றி பேச முற்படுகின்ற போது, முதலில் அவன் இனம் எது வென சொல்லிவிடுதல் நலம். ஒரு...

பேஸ்புக்கில் கப்பலேறும் மானம். Daily Motion மற்றும் Yahoo வில் அருவருக்கத் தக்கவற்றை பார்த்தவர்களுக்கு ஆப்பு வைக்கும் பேஸ்புக்.

சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இருக்கும் பேஸ்புக் தளத்தை நாம் முறையாக பயன்படுத்தவில்லை என்றால் அதுவே நமக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும். பேஸ்புக் தளத்தில் தற்போது பிரச்சனை ஏற்படுத்துவது Third-Party Applications. இவைகளில் சில நம்முடைய மானத்தை பேஸ்புக்கில் கப்பலேற்றுகிறது. தற்போது பிரச்சனை தருவது Dailymotion மற்றும் Yahoo பேஸ்புக் அப்ளிகேசன்களாகும். Dailymotion Yahoo மேலே உள்ளது நண்பர்கள் பார்த்த வீடியோ எனவும், படித்த கட்டுரை எனவும் காட்டும். இது போன்று ஆபாச படங்கள் பார்த்ததாகவும் செய்தி வரும். இதை நம்பி நாம் க்ளிக் செய்தால் பின்வருமாறு காட்டும். எந்தவொரு பேஸ்புக் அப்ளிகேஷனை பயன்படுத்தினாலும் இது போல காட்டும். அதாவது...

Thursday, April 5, 2012

Internet Download Manager மென்பொருளை full version ஆக பயன்படுத்துவதற்கு...

அனைவராலும் தற்போது பயன்படுத்தப்படும் மென்பொருளாக Internet Download Manager விளங்குகிறது. ஆனால் இவ் மென்பொருளை நாம் தரவிறக்கி பயன்படுத்தும் போது 30 நாட்கள் மட்டுமே செயற்படுகின்றது. இதனை நாம் தொடர்ந்து full version ஆக பயன்படுத்த கீழே உள்ள நீட்சியை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். நீட்சி-  Internet Download Manager பின்னர் Internet Download Manager இன் Registration  பகுதியை தெரிவுசெய்யுங்கள் . Registration  பகுதியை தெரிவு செய்ய முதலில் Program files - Internet download manager - ID man - Registration Program Files Internet Download Manager ID Man பின்னர் கீழே உள்ள நீட்சியை தரவிறக்குங்கள். நீட்சி- Internet Download...
Page 1 of 912345Next

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons