
வவுனியாக் கலைஞன் இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் இசையில்சாந்தரூபனின் (அவுஸ்டேர்லியா) பாடல் வரிகளில்கந்தப்பு ஜெயரூபன் ,சசிக்குமார் குரலில் கிராமிய மண்வாசனை காதலை வெளிக்கொணரும் புதியபாடல்ஈழத்து மண்ணின் கிராமிய காதலை வெளிக்கொணரும் புத்தம் புதிய பாடலாக 13.7.2012 தனது பிறந்தநாளை முன்னிட்டு இசை அமைப்பாளர் இசை இளவரசன் கந்தப்புஜெயந்தன் புதிய பாடலாகிய இப்பாடலை வெளியிட்டுள்ளார். காந்தள் பூக்கும் தீவிலே,யாழ்தேவி ,கண்ணோடு கண்கள் பேசுதே ,எங்கோ பிறந்தவளே, வவுனியா மண்ணே போன்ற பல லட்சகணக்கான ரசிகர்களின் மனங்களை வென்ற பாடல்கள் மத்தியில் இப்பொழுது புதிய பாடலாக இப்பாடல் கிராமிய மண் வாசனை கமழும் பாடலாக வெளிவந்துள்ளது . .இது முற்றிலும் வன்னி மண்ணின் கலைஞர்கள்...