பொதுவாக இணையத்தளத்தில் எந்த அளவிருக்கு நல்ல செய்திகள் நமக்கு கிடைகின்றனவோ அதே அளவுக்கு கெட்ட விஷயங்களும் குவிந்துகிடகின்றன. இதில் பொதுவாக எல்லோரும் பாதிக்கபடுவது வைரஸ் , மால்வேர் இவற்றால் நமது கணினிகள் பாதிக்கபடுகிறன. அவ்வாறு பதிக்கப்பட்ட கணினியை பதுகப்பதர்க்காக நாம் அன்டிவைரஸ் மென்பொருள் பயன்படுத்துகிறோம். நமக்கு இந்த மென்பொருள்கள் இணையத்தளத்தில் இலவசமாகவே கிடைகின்றன இருப்பினும் பணம் கொடுத்து வாங்கும் மென்பொருள் அளவிற்கு இலவச மென்பொருள் பயனுள்ளதாக அமைவதில்லை. இருப்பினும் பொதுவாக நாம் அனைவரும் இலவச மென்பொருள்களே பயன்படுத்துகிறோம் . இதோ உங்களுக்கான ஒரு அரியவாய்ப்பு பணம் கொடுத்து வாங்கும் மென்பொருள் நமக்கு பேஸ்புக் தளம் இலவசமாகவே தருகின்றன. அதுவும் 6மாத கால இலவச கீ வசதியுடன் . ஏன் இன்னும் காதிருக்கிரீங்கள் கீழே உள்ள இணைப்பை சொடுக்கி இந்த இலவச ஆன்டி வைரஸ் மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள் . ஆறுமாததிருக்கு உங்கள் கணினி மிகவும் பாதுகாப்பாகவே இருக்கும்.
தரவிறக்க இங்கே சொடுக்கவும்- Free Antivirus
0 comments:
Post a Comment