Trancilat to english


Get your own Digital Clock

தொடர்புகளுக்கு Mobile:- 0772380234 , Skype:- gokulatheepan , Email:- gokulatheepan@yahoo.com

Tuesday, September 4, 2012

Facebook இல் Fun ஆக எவ்வாறு Updateசெய்யலாம்....

Facebook இல் ஏதாவது Fun ஆக எதையாச்சும் போடலாமே என்று எண்ணியே மூளையை விடுபவர்கள் பலர். எனவே அவ்வாறானோருக்காக Facebook இல் Status Update செய்யும்போது கொஞ்சம் வித்தியாசமாக Fun ஆக எவ்வாறு Updateசெய்யலாம் என்று இப்பதிவினூடாகப் பார்ப்போம்.


இப்போ நாம் வழமையாக Update  செய்யும் Status ஐ எவ்வாறு தலைகீழ் எழுத்தாக அல்லது தலைகீழ் மாறுபட்ட சொற்களாக கொடுக்கலாம் என்று பார்ப்போம். கீழ் உள்ள படத்தை பார்க்கவும்.



இதற்காக இரண்டு தள முகவரிகள் கீழே தரப்பட்டுள்ளது.

இங்கு “Type your text here...” என்ற பகுதியினுள் நீங்கள் கொடுக்கப் போகும்Status ஐ கொடுக்க கீழே உள்ள பகுதியினுள் அது தலைகீழாக தோன்றும். இப்போ அதனை Copy செய்து Status பகுதியினுள் Pasteசெய்யவேண்டியதுதான்.

இதில் சற்று வசதி அதிகம் தரப்பட்டுள்ளது. அதாவது நாம் கொடுக்கும் எழுத்துக்கள் தலைகீழாக தோன்றுவது மட்டுமல்லாது இடம்மாறியும் தோன்றச் செய்யலாம்.
உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
                                  01
02
03

எழுத்தைச் சுற்றி கீழ் உள்ளது போன்று வட்டமிடவேண்டின் இத் தளத்தின் இடது பக்க மேல் மூலையில் உள்ள  “ Bubble  BallText” என்பதைக் கொடுக்கவும்.

முயற்சி செய்து பாருங்களேன்.....

இந்த தகவல் பிடித்திருந்தால் Share செய்வதன் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...

1 comments:

Anonymous said...

மற்றைய தளங்களில் இருந்து பதிவுகளை அப்படியே சுட்டுப் போடுவதென்றால் ஒன்றில் அத்தளத்தைப் பற்றி மற்றைய வாசகர்களுக்கும் தெரியப்படுத்தலாம், அல்லது சின்ன நன்றியைக் கூட போடலாமே????

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons