Trancilat to english


Get your own Digital Clock

தொடர்புகளுக்கு Mobile:- 0772380234 , Skype:- gokulatheepan , Email:- gokulatheepan@yahoo.com

Wednesday, November 30, 2011

இலவசமாக டொமைன் பெறுவது எப்படி ......



தமிழில் இந்த பதிவு தான் முதலாவது .tk டொமைன்(Register With ip Address) சம்பந்தமான எண்டு நினைக்கிறன்(Not Url Fowereding)

Blogger பாவிப்பவங்களுக்கு ஒரு கவலை என்ன எண்டால் மிக பெரிய பெயர்(gokulatheepan.blogspot.com)அடை தீர்பதற்கு ஒரு இலவசமான ஒருவழிதான் freeடொமைன் பெறுவது

இதன் மூலம் உங்கள் தளத்துக்கு வாசகர்களை கூட்ட முடியும் 

இப்போது எப்படிஇலவச(free)டொமைன் பெறுவது என்று பார்ப்போம்


1)

முதலில் Dot.tk தளத்துக்கு போகவும் (www.Dot.tk )

2)

உங்களுக்கு பிடித்த டொமைன் இருக்கா என்று பார்க்கவும்

example:-

நான் gokulan.tk




இருந்தால் next க்ளிக் செய்யவும்

3)
பின்னர் நீங்கள் இலவச(free) டொமைன் அல்லது வேறு(paid) டொமைன் என்று கேட்கும்

நமக்கு ஓசி டொமைன் தேவை என்ற படியால் free domain Select செய்யவும் பின்னர் உங்கள் தளத்துக்கு மூன்று மதத்தில் ஆகக்குறைந்தது 25பேர் வரவேண்டும் என்று ஒரு கண்டிசன் போடும் ஆது நமக்கு பெரிய பிரைச்சனை இல்ல

(விரைவில் -- எப்படி ஆதிக்க வாசகர்களை பெறுவது என்ற பதிவில் பார்ப்போம் )
4)
பின்னர் உங்கள் ஈமெயில்(email), உங்கள் ப்ளாக் பெயர்( example:- http://gokulatheepan.blogspot.com) இனை குடுத்து Register பண்ணலாம்
பின்னர் இது போன்ற அமைப்பு(Control pannel) உங்களுக்கு தெரியும்




5)
பின்னர் இட பக்கத்தில் உள்ள
My Domains tab க்ளிக் செய்யவும்
பின்னர்List My Domains க்ளிக் செய்யவும்
பின்னர் Modify button.க்ளிக் செய்யவும்
(மேல் உள்ளபடத்தில் பார்க்கவும் )
6)





பின்னர்
Use Dot TK Free DNS Service (Select)க்ளிக் செய்யவும்

பின்னர்

configure க்ளிக் செய்யவும்

பின்னர்

filmyhub.tkஇந்த இடத்தில உங்கள் டொமைன் name (example :- ejaffna.tk)குடுக்கவும்

பின்னர்

அங்கு கேட்கப்படும் ip இலக்கம்(ip Address) பின்வருமாறு குடுக்கவும்

216.239.32.21

216.239.34.21

216.239.36.21

216.239.38.21

பின்னர்

 CNAME (Select)க்ளிக் செய்யவும்

பின்னர்

ghs.google.com குடுக்கவும்


(மேல் உள்ளபடத்தில் பார்க்கவும் )
Here host name field is your Dot Tk Domain without WWW. Set CNAME records ip toghs.google.com and host name field to your Dot Tk Domain with WWW.

7)

உங்கள் ப்ளாக் கு போகவும் அங்கு Settings போகவும்

பின்னர் Publishing போகவும்

பின்னர்Custom Domainபோகவும்

பின்னர் Switch to advanced settings. போகவும்

(மேல் உள்ளபடத்தில் பார்க்கவும் )

8)

பின்னர்





இங்கு உங்கள்டொமைன் name (www.) உடன் குடுக்கவும்


பின்னர் Save செய்யவும்

இப்போது உங்கள் டொமைன் தயார்

சில வேளை நேரம் எடுக்கும் பொறுத்திருக்கவும் மேலதிக தகவல்களுக்கு இந்த வீடியோ பார்க்கவும்

உங்கள் கருத்துக்களை தவறாது பதியவும் உங்கள் கருத்துக்கள் எங்களை எழுத தூண்டும்






மறக்காமல் Vote போடுங்க

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons