Trancilat to english


Get your own Digital Clock

தொடர்புகளுக்கு Mobile:- 0772380234 , Skype:- gokulatheepan , Email:- gokulatheepan@yahoo.com

Tuesday, September 4, 2012

Facebook இல் Fun ஆக எவ்வாறு Updateசெய்யலாம்....

Facebook இல் ஏதாவது Fun ஆக எதையாச்சும் போடலாமே என்று எண்ணியே மூளையை விடுபவர்கள் பலர். எனவே அவ்வாறானோருக்காக Facebook இல் Status Update செய்யும்போது கொஞ்சம் வித்தியாசமாக Fun ஆக எவ்வாறு Updateசெய்யலாம் என்று இப்பதிவினூடாகப் பார்ப்போம்.


இப்போ நாம் வழமையாக Update  செய்யும் Status ஐ எவ்வாறு தலைகீழ் எழுத்தாக அல்லது தலைகீழ் மாறுபட்ட சொற்களாக கொடுக்கலாம் என்று பார்ப்போம். கீழ் உள்ள படத்தை பார்க்கவும்.



இதற்காக இரண்டு தள முகவரிகள் கீழே தரப்பட்டுள்ளது.

இங்கு “Type your text here...” என்ற பகுதியினுள் நீங்கள் கொடுக்கப் போகும்Status ஐ கொடுக்க கீழே உள்ள பகுதியினுள் அது தலைகீழாக தோன்றும். இப்போ அதனை Copy செய்து Status பகுதியினுள் Pasteசெய்யவேண்டியதுதான்.

இதில் சற்று வசதி அதிகம் தரப்பட்டுள்ளது. அதாவது நாம் கொடுக்கும் எழுத்துக்கள் தலைகீழாக தோன்றுவது மட்டுமல்லாது இடம்மாறியும் தோன்றச் செய்யலாம்.
உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
                                  01
02
03

எழுத்தைச் சுற்றி கீழ் உள்ளது போன்று வட்டமிடவேண்டின் இத் தளத்தின் இடது பக்க மேல் மூலையில் உள்ள  “ Bubble  BallText” என்பதைக் கொடுக்கவும்.

முயற்சி செய்து பாருங்களேன்.....

இந்த தகவல் பிடித்திருந்தால் Share செய்வதன் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...

Tuesday, August 21, 2012

பேஸ்புக் சட்டிங்கில் அழகிய அனிமேசன்களை​ப் பயன்படுத்து​வதற்கு...

பேஸ்புக் சமூக இணையத்தளத்தில் நண்பர்களுடன் சட்டிங்கில் ஈடுபடும் போது தனியாக எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தி வந்த உங்களுக்கு தற்போது சட்டிங்கின் சுவாரஸ்யத்தை அதிகரிப்பதற்கான வழி பிறந்துள்ளது.

அதாவது சில சங்கேத(codes) குறிகளைப் பயன்படுத்துவதன் மூலம் அனிமேசன்களுடன் கூடிய அழகிய உருவங்களைப் பயன்படுத்தி சட்டிங் செய்ய முடியும்.

இதற்கு கீழே தரப்பட்டுள்ள சங்கேதக்குறிகளை பிரதி செய்து பேஸ்புக் தளத்தில் சட்டிங் செய்வதற்கு என தரப்பட்டுள்ள பகுதியில் paste செய்து enter key இனை அழுத்தல் வேண்டும்.

சங்கேதக் குறியீடுகள் சில

1.
….*.¸.*’
….*.[[336842623036575]] [[336842623036575]] [[126216480723638]] *’
.*.[[336842623036575]] [[336842623036575]] [[126216480723638]] *’
….[[336842623036575]] [[336842623036575]] [[126216480723638]]
…*.[[336842623036575]] [[336842623036575]] [[126216480723638]] .`*.¸¸
…….||///.
……..||//.
……….
……….|/..[[363460793698354]]
………..V….
















..................................................................................................................

2.
(¯`v´¯)
.`·.¸.·´ [[126216480723638]]
¸.·´¸.·´¨) ¸.·*¨)
(¸.·´ (¸.·´ .·´ ¸

.[[312004515520386]] / [[239173782833076]] [[312004372187067]] [[312004515520386]]
..[[312004515520386]] / [[363460793698354]] [[363460793698354]] /¦ [[312004515520386]]
.[[312004515520386]] _| |__| |_ [[312004515520386]]

















............................................................................................................................

3.
¦.(¯` [[312004515520386]] ´¯)´´¯`•°*”˜˜”*°•. [[126216480723638]]
¦.`*.¸.*.•°*”˜˜”*°•.[[126216480723638]]
¦.•°*”˜˜”*°•.[[126216480723638]] * ¸ [[336842623036575]] [[363460793698354]]
[[312615488792622]] your message [[312615488792622]]

















....................................................................................................................

4.
___.[[216423528416706]] ? [[216423528416706]] ______.[[216423528416706]] [[216423528416706]]
__.[[216423528416706]] ______ [[216423528416706]] __ [[216423528416706]] __ [[216423528416706]]
__.[[216423528416706]] ____ [[126216480723638]] POUR [[126216480723638]] ..[[216423528416706]]
___.[[216423528416706]].. TOI .. …………[[216423528416706]]
_____ [[216423528416706]] __(^_^)____ [[216423528416706]]
_______ [[216423528416706]] _______ [[216423528416706]]
_________.[[363460793698354]] [[216423528416706]] [[]]


Wednesday, August 15, 2012

தமிழ் திரையுலக பிரபலங்களின் உண்மை நிலையை அறிய...(காணொளி இணைப்பு)

நடிகர் விஜய்,அஜித்,சூர்யா மற்றும் விஜயகாந் ஆகியவர்கள் பற்றிய 3D Movi...

Wednesday, July 11, 2012

கந்தப்பு ஜெயந்தனின் சுண்டுக்குளி பூவே பாடலை கேட்டு மகிழ....(காணொளி இணைப்பு)


வவுனியாக் கலைஞன் இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் இசையில்சாந்தரூபனின் (அவுஸ்டேர்லியா) பாடல் வரிகளில்கந்தப்பு ஜெயரூபன் ,சசிக்குமார் குரலில் கிராமிய மண்வாசனை காதலை வெளிக்கொணரும் புதியபாடல்ஈழத்து மண்ணின் கிராமிய காதலை வெளிக்கொணரும் புத்தம் புதிய பாடலாக 13.7.2012 தனது பிறந்தநாளை முன்னிட்டு இசை அமைப்பாளர் இசை இளவரசன் கந்தப்புஜெயந்தன் புதிய பாடலாகிய இப்பாடலை வெளியிட்டுள்ளார். 

காந்தள் பூக்கும் தீவிலே,யாழ்தேவி ,கண்ணோடு கண்கள் பேசுதே ,எங்கோ பிறந்தவளே, வவுனியா மண்ணே போன்ற பல லட்சகணக்கான ரசிகர்களின் மனங்களை வென்ற பாடல்கள் மத்தியில் இப்பொழுது புதிய பாடலாக இப்பாடல் கிராமிய மண் வாசனை கமழும் பாடலாக வெளிவந்துள்ளது . .இது முற்றிலும் வன்னி மண்ணின் கலைஞர்கள் இணைந்து உருவாக்கிய மற்றுமொரு படைப்பாக வெளிவந்துள்ளது.

இப்பாடலை எழுதியிருப்பவர் சாந்தரூபன்(அவுஸ்டேர்லியா) இப்பாடலை கந்தப்புஜெயரூபனோடு இணைந்து சசிகுமார் பாடியுள்ளார்.பாடலை கந்தப்பு ஜெயந்தன் இசை அமைத்துள்ளார்.இப்பாடலுக்கான ஒளி பதிவு மற்றும் படத்தொகுப்பினை பிரியந்தன் அமைத்துள்ளார்.இப்பாடலுக்கு நடித்துள்ளார்கள் துஜான்,கிறிஸ்டிவேயினி ,கிறிஸ்டி,மாணிக்கம் ஜெகன்,சுஜிவினி,பிரதீப் மற்றும் வவுனியா அரங்காலயா கலைஞர்கள்..ஈழத்தின் முன்னணி இசை குழுக்களில் ஒன்றான வவுனியா ராகஸ்வரம் இசைகுழு கலைஞர்கள். இப்பாடல் ஒரு கிராமிய காதலை வெளிபடுத்தும் நகைச்சுவை கலந்த ஒரு காதல் கதையாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.....பிரியந்தனின் கணனி வரைகலையில் மிகவும் அற்புதமான பாடலாக  மிகவும் வித்தியாசமாக வெளிவந்துள்ளது...


கந்தப்பு ஜெயந்தனின் சுண்டுக்குளி பூவேபாடல்

 இசை -கந்தப்புஜெயந்தன் பாடல் வரிகள் -சாந்தரூபன் பாடலை பாடியவர்கள் -கந்தப்பு ஜெயரூபன் ,சசிக்குமார்
 
பாடல் தயாரிப்பு ஒளிபதிவு ,எடிட்டிங் -பிரியந்தன் (ஸ்டார் மீடியா) பாடல் வெளியீடு -வவுனியா ராகஸ்வரம் இசைகுழு கலைஞர்கள்

Monday, July 2, 2012

+92, #90 இப்படி துவங்கும் எண்களில் இருந்து மிஸ்டு கால் வருதா..?..ஜாக்கிரதை..!!!



உங்கள் செல்போனுக்கு +92, #90 அல்லது #09 என்ற எண்களில் துவங்கும் நம்பரில் இருந்து மிஸ்ட் கால் வந்தால் திருப்பி அழைக்க வேண்டாம் என்று வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சிம் கார்டை குளோன் செய்து அதில் உள்ள விவரங்களைப் பெற விஷமிகள் புதிய யுத்தியை கையாளுகின்றனர். +92, #90 அல்லது #09 என்ற எண்களில் துவங்கும் நம்பரில் இருந்து யார் செல்போனுக்காவது விஷமிகள் மிஸ்ட் கால் கொடுக்கிறார்கள். யாரோ அழைத்துள்ளார்களே என்று நினைத்து அந்த நபரும் அந்த எண்ணை திருப்பி அழைத்தால் சிம் கார்டு குளோன் செய்யப்பட்டு சிம், மெமரி மற்றும் டேட்டா கார்டுகளில் உள்ள விவரங்களை விஷமிகள் எடுத்துவிடுகின்றனர்.

அவ்வாறு அவர்கள் மிஸ்ட் கால் கொடுக்கையில் யாரேனும் போனை எடுத்து பேசிவிட்டால் நாங்கள் கால்சென்டரில் இருந்து பேசுகிறோம். உங்கள் செல்போன் சேவை ஒழுங்காக உள்ளதா என்பதை அறியவே அழைத்தோம் என்று கூறி # 09 அல்லது # 90 என்ற எண்ணை அழுத்தி அவர்களுடைய எண்ணுக்கு அழைக்குமாறு கூறுவார்கள். அவ்வாறு நாம் அழைத்தால் நம் சிம் கார்டை குளோன் செய்து நாம் அதில் வைத்துள்ள எண்களை அழைத்து மோசடி செய்கிறார்கள்.

அதனால் இதுபோன்ற எண்களில் இருந்து மிஸ்ட் கால் வந்தால் திரும்பி அழைக்க வேண்டாம். மேலும் செல்போனில் வங்கி கணக்கு எண், பாஸ்வேர்டு ஆகியவற்றை பதிவு செய்து வைக்க வேண்டாம்.

இதுபோன்று மிஸ்ட் கால் வந்த எண்ணை மீண்டும் அழைத்து சுமார் 1 லட்சம் பேர் ஏமாந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, May 9, 2012

பேஸ்புக்கில் Photo Tag தொல்லையை ஒழிப்பது எப்படி..?



பேஸ்புக்கில் மிகப்பெரிய தொல்லை என்றால் அது இந்த Photo Tag தான். பேஸ்புக்கால் வரும் நோட்டிஃபிகேஷன்களில் பெரும்பங்கை இந்த Photo Tags பிடித்துக்கொள்ளும். இதனால் பேஸ்புக்கை திறந்தாலே எரிச்சல்தான் வரும். Tag பண்ணுவது நண்பர்கள் ஆகையால் நேராக போய் “என்னை Tag பண்ணாதே” என்று சொல்லவும் பலர் தயங்குவார்கள். சாதாரண நாட்களை விட ஏதாவது விஷேட தினங்களில் பெருந்தொகையான நோடிஃபிகேஷன்கள் வந்து மெயில் இன்பாக்ஸை நிரப்பிவிடும்.
இவற்றிலிருந்து தப்புவதற்கு ஒரே வழி, Photo Tag ஐ OFF செய்துவிடுவதுதான். பேஸ்புக்கில் Photo Tag செட்டிங்கை மாற்றுவதன்மூலம் நீங்கள் அனுமதியளித்த பின்னரே ஒருவர் உங்களை Tag பண்ணும்படி செய்யலாம்.
இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்துகொள்ளுங்கள். அதில் Privacy Settings செல்லுங்கள்


அங்கு Timeline and Tagging என்பதற்கு அருகில் உள்ள Edit Setting என்பதை கிளிக் பண்ணுங்கள்

கிளிக் பண்ணியதும் புதிய பாப் அப் விண்டோ ஒன்று வரும். அதில் Review posts friends tag you in before they appear on your timeline என்பதை On செய்யுங்கள்.

On பண்ணியதும் புதிய பாப் அப் விண்டோ தோன்றும். அதில் Review Control ஐ Enable செய்துவிட்டால் சரி,

இப்போது செட்டிங்ஸ் முழுமையடைந்துள்ளது. இதன் பின்னர் உங்களை யாராவது Tag பண்ணினால் அவை உங்கள் அனுமதிக்காக காத்திருக்கும். நீங்கள் அனுமதி அளித்த பின்னரே உங்களை Tag செய்யும். அனுமதிக்காக காத்திருக்கும் Tags ஐ உங்கள் ப்ரோபைலில் Activity Log என்ற பகுதியில் காணலாம்.

இந்த பதிவு உங்களுக்கு பிரயோசனமாக இருந்தால் உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Monday, May 7, 2012

Facebook தரும் இலவச Antivirus 6 மாத கால இலவச கீ வசதியுடன்



பொதுவாக இணையத்தளத்தில் எந்த அளவிருக்கு நல்ல செய்திகள் நமக்கு கிடைகின்றனவோ அதே அளவுக்கு கெட்ட விஷயங்களும் குவிந்துகிடகின்றன. இதில் பொதுவாக எல்லோரும் பாதிக்கபடுவது வைரஸ் , மால்வேர் இவற்றால் நமது கணினிகள் பாதிக்கபடுகிறன. அவ்வாறு பதிக்கப்பட்ட கணினியை பதுகப்பதர்க்காக நாம் அன்டிவைரஸ் மென்பொருள் பயன்படுத்துகிறோம். நமக்கு இந்த மென்பொருள்கள் இணையத்தளத்தில் இலவசமாகவே கிடைகின்றன இருப்பினும் பணம் கொடுத்து வாங்கும் மென்பொருள் அளவிற்கு இலவச மென்பொருள் பயனுள்ளதாக அமைவதில்லை. இருப்பினும் பொதுவாக நாம் அனைவரும் இலவச மென்பொருள்களே பயன்படுத்துகிறோம் . இதோ உங்களுக்கான ஒரு அரியவாய்ப்பு பணம் கொடுத்து வாங்கும் மென்பொருள் நமக்கு பேஸ்புக் தளம் இலவசமாகவே தருகின்றன. அதுவும் 6மாத கால இலவச கீ வசதியுடன் . ஏன் இன்னும் காதிருக்கிரீங்கள் கீழே உள்ள இணைப்பை சொடுக்கி இந்த இலவச ஆன்டி வைரஸ் மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள் . ஆறுமாததிருக்கு உங்கள் கணினி மிகவும் பாதுகாப்பாகவே இருக்கும்.


தரவிறக்க இங்கே சொடுக்கவும்- Free Antivirus

Wednesday, May 2, 2012

பேஸ்புக்கி​ல் சட் செய்யும்போ​து படங்களை பயன்படுத்து​வதற்கு...

மக்கள் மத்தியில் தொடர்ந்தும் முன்னிலையில் இருக்கும் சமூக வலைத்தளமானது மேலும் பல பயனர்களை தன்னகப்படுத்தும் முயற்சியாக வெவ்வேறு புதிய அம்சங்களை பேஸ்புக்கில் உள்ளடக்கி வருகின்றது.

இதன் அடிப்படையில் பேஸ்புக்கில் நண்பர்களுடன் சட் செய்யும்போது சுவாரஸ்யமான படங்களை பகிர்ந்து கொள்ள முடியும். இதற்காக பின்வரும் குறியீடுகளை பயன்படுத்தமுடியும். இக்குறியீடுகளை COPY,PAST பண்ணுவதன் மூலம் படங்களை CHAT செய்யலாம்.

Heart
[[379320338758329]] [[379320355424994]] [[379320348758328]] [[379320352091661]] [[379320345424995]] [[379320455424984]]
[[379320448758318]] [[379320452091651]] [[379320445424985]] [[379320442091652]] [[379320525424977]] [[379320518758311]]
[[379320512091645]] [[379320522091644]] [[379320515424978]] [[379320602091636]] [[379320612091635]] [[379320605424969]]
[[379320598758303]] [[379320608758302]] [[379320702091626]] [[379320705424959]] [[379320692091627]] [[379320695424960]]
[[379320698758293]] [[379320778758285]] [[379320775424952]] [[379320788758284]] [[379320785424951]] [[379320782091618]]
[[379320872091609]] [[379320875424942]] [[379320865424943]] [[379320862091610]] [[379320868758276]]


















Mr. Bean
[[255016264574238]] [[255016271240904]] [[255016277907570]]
[[255016267907571]] [[255016274574237]] [[255016384574226]]
[[255016387907559]] [[255016394574225]] [[255016401240891]]
[[255016391240892]] [[255016464574218]] [[255016454574219]]
[[255016457907552]] [[255016461240885]] [[255016451240886]]
[[255016537907544]] [[255016531240878]] [[255016534574211]]
[[255016541240877]] [[255016527907545]] [[255016634574201]]


















Jack Sparrow
[[298356520217565]] [[298356516884232]] [[298356506884233]] [[298356510217566]]
[[298356513550899]] [[298356620217555]] [[298356606884223]] [[298356616884222]]
[[298356610217556]] [[298356613550889]] [[298356673550883]] [[298356676884216]]
[[298356666884217]] [[298356680217549]] [[298356670217550]] [[298356740217543]]
[[298356733550877]] [[298356743550876]] [[298356730217544]] [[298356736884210]]
[[298356823550868]] [[298356810217536]] [[298356820217535]] [[298356826884201]]
[[298356813550869]] [[298356906884193]] [[298356896884194]] [[298356900217527]]
[[298356903550860]] [[298356893550861]] [[298356950217522]] [[298356946884189]]


















Superman
[[299528860107644]] [[299528863440977]] [[299528866774310]] [[299528856774311]]
[[299528870107643]] [[299528950107635]] [[299528943440969]] [[299528946774302]]
[[299528953440968]] [[299528956774301]] [[299529013440962]] [[299529016774295]]
[[299529010107629]] [[299529003440963]] [[299529006774296]] [[299529060107624]]
[[299529063440957]] [[299529066774290]] [[299529070107623]] [[299529073440956]]
[[299529173440946]] [[299529183440945]] [[299529180107612]] [[299529176774279]]
[[299529186774278]] [[299529243440939]] [[299529236774273]] [[299529240107606]]


















Emlo
[[302117289844540]] [[302117283177874]] [[302117276511208]] [[302117279844541]] [[302117286511207]] [[302117366511199]]
[[302117369844532]] [[302117373177865]] [[302117383177864]] [[302117379844531]] [[302117426511193]] [[302117436511192]]
[[302117429844526]] [[302117423177860]] [[302117433177859]] [[302117523177850]] [[302117529844516]] [[302117526511183]]
[[302117536511182]] [[302117533177849]] [[302117606511175]] [[302117596511176]] [[302117599844509]] [[302117593177843]]
[[302117603177842]] [[302117646511171]] [[302117649844504]] [[302117659844503]] [[302117656511170]] [[302117653177837]]
[[302117706511165]] [[302117703177832]] [[302117699844499]] [[302117709844498]] [[302117696511166]] [[302117749844494]]



















Troll Face
[[242538225822042]] [[242538222488709]] [[242538232488708]] [[242538219155376]] [[242538229155375]] [[242538339155364]]
[[242538335822031]] [[242538342488697]] [[242538345822030]] [[242538349155363]] [[242538392488692]] [[242538395822025]]
[[242538399155358]] [[242538402488691]] [[242538405822024]] [[242538475822017]] [[242538472488684]] [[242538489155349]]
[[242538492488682]] [[242538485822016]] [[242538562488675]] [[242538565822008]] [[242538569155341]] [[242538575822007]]
[[242538572488674]] [[242538612488670]] [[242538625822002]] [[242538619155336]] [[242538622488669]] [[242538615822003]]
[[242538675821997]] [[242538682488663]] [[242538672488664]] [[242538679155330]] [[242538685821996]] [[242538742488657]]

















Mask
[[255006724575192]] [[255006727908525]] [[255006737908524]] [[255006734575191]] [[255006731241858]]
[[255006827908515]] [[255006831241848]] [[255006824575182]] [[255006817908516]] [[255006821241849]]
[[255006874575177]] [[255006871241844]] [[255006884575176]] [[255006877908510]] [[255006881241843]]
[[255006934575171]] [[255006931241838]] [[255006941241837]] [[255006944575170]] [[255006937908504]]
[[255007004575164]] [[255007001241831]] [[255006994575165]] [[255006997908498]] [[255006991241832]]
[[255007084575156]] [[255007101241821]] [[255007077908490]] [[255007091241822]] [[255007081241823]]





Wednesday, April 25, 2012

எங்கோ பிறந்தவளே பாடலுக்கு யாழ்ப்பாண கலைஞர்கள் கொடுத்துள்​ள வீடியோ வடிவம்..


இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் எழுதிகந்தப்பு ஜெயந்தன் பாடிய மிக பிரபல்யம் அடைந்த எங்கோ பிறந்தவளே என்ற பாடலுக்கு யாழ்பாணத்தை சேர்ந்த கலைஞர்கள் வீடியோ வடிவம் கொடுத்துள்ளனர்.இப்பாடலை கோபி அவர்கள் தயாரித்துள்ளார்.யாழ்பாணத்தின் பிரபல்யம் வாய்ந்த சில இடங்களில் இப்பாடலை ஒளி பதிவு செய்துள்ளனர் இக்கலைஞர்கள்என்பது குறிப்பிட தக்கது..வளர்ந்துவரும் நம் கலைஞர்களை ஊக்குவிப்போம்.ஈழத்து இசை வானம் மலரட்டும்



பாடல் இசை அமைத்து பாடியவர் -K.ஜெயந்தன்
பாடலாசிரியர் -கவிஞர் பொத்துவில் அஸ்மின்
தயாரிப்பு -கோபி
எடிட்டிங் -திபோ
வர்ணம் -லவன்
ஒளிபதிவு -பிரஷாந்தன்
நடிப்பு -குகன் ,திவ்யா

Sunday, April 22, 2012

அனைத்து விதமான Video,Audio,Picture களை Convert செய்ய Free Software


அனைத்து விதமான Video,Audio,Picture களை Convert செய்து உங்களுக்கு விரும்பிய Format களில் பெற்றுக்கொள்ள இலவசமான மென்பொருள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

Format Foctory எனும் மென்பொருள் மூலம் நீங்கள் பல்வேறுபட்ட Video format களையும் Audio Format களையும் , Picture Format களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

Video formats
All to Mobile Device , All to Mp4 , All to AVI , All to 3GP , All to RMVB , All to GIF , All to WMV ,
All to MKV , All to MPG , All to VOB , All to MOV , All to FLV , All to SWF

Audio Formats
All to MP3 , All to WMV , All to FLAC , All to AAC , All to MMF , All to AMR , All to M4A ,
All to M4R , All to OGG , All to MP2 , All to WAV , All to WavPack

Picture Formats
All to JPG , All to PNG , All to ICO , All to BMP , All to GIF , All to TIF , All to PCX , All to TGA

ROM Device
DVD to Video File , Music CD to Audio File , DVD/Cd to ISO/CSO , ISO<-->CSO


Advanced
Video Joiner , Audio Joiner , Mux , Medio File Info

Format Foctory மென்பொருளை தரவிறக்க இங்கே சொடுக்கவும்...


Sunday, April 15, 2012

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியிடப்பட்ட" The Game " எனும் குறும்படத்தை பார்வையிட...


யாழ்ப்பாணத்தில் பல இடர்பாடுகளுக்கு மத்தியில் The Game எனும் குறும்படத்தை இக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


Cast : A.Umakaran | N.Lavanjan
Music Director : Jesus Yuvaraaj
Director : R.Nishanthan
Camera & editing : R.Nishanthan

Media Partners : LONDAN.FM | JHCBOYS.COM
Facebook Support : www.facebook.com/myjaffna

Contact for @ 0750394258 | Nishanthan ( director ) 0750429028 | Umakaran ( actor ) 0779251911 | Jesus Yuvaraaj ( music director )

THE GAME shortfilm trailer






THE GAME Tamil Shortfilm

Saturday, April 14, 2012

வவுனியா இளைஞர்களால் உருவாக்கப்பட்ட ஏதோ ஒரு மயக்கம் எனும் காதல்ப்பாடல்!! (வீடியோ இணைப்பு)


ஏதோ ஒரு மயக்கம் பாடலை ஈழத்து பாடலாசிரியர் எஸ்வீஆர்.பாமினியின் வரிகளில்மு.ராஜேஸ் இன் இசையில் பத்மலதா பாடியுள்ளார். இப் பாடலுக்கு நடிகர்கள் மேவின் மைக்கல் திவ்யா மற்றும் சதீஸ் நடித்துள்ளனர் .இதற்க்கு காட்சி அமைப்பு மற்றும் கணனி வரைகலையை தி. பிரியந்தன் அவர்கள் வடிவமைத்துள்ளார் .

அண்மையில் ஜெந்தனின் இசையில் எஸ்வீஆர். பாமினியின் பாடல் வரிகளில் வெளிவந்த கண்ணோடு கண்கள் பேசுதே என்ற பாடல் இணையத் தளம் ஊடக வெளிவந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.அதுமட்டுமின்றி இப் பாடல் மூலம் இவருக்கு தென் இந்திய சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

பாடல்வரி-எஸ்வீஆர். பாமினி

பாடியவர்-பத்மலதா

இசை-மு.ராஜேஸ்

நடிகர்கள்-மேவின் மைக்கல் திவ்யா ,சதீஸ்

கணனி வரைகலை- தி. பிரியந்தன்

ஒளிப்பதிவு- தி. பிரியந்தன்


Friday, April 13, 2012

கரணவாய் மூத்தவிநாயகர் ஆலத்தில் உள்ள அரசமரத்தில் விநாயகர் உருவம்....(புகைப்படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் பிரதேசத்தில் உள்ள மூத்தவிநாயகர் ஆலயத்தில் உள்ள அரசமரத்தில் அதிசயமாக விநாயகர் உருவம் ஒன்று தோன்றியுள்ளது. இவ்விநாயகர் உருவத்தை மக்கள் அனைவரும் வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.....






Sunday, April 8, 2012

இந்த பதிவை சற்று பொறுமையுடன் படிக்கவும் நண்பர்களே சில முக்கிய தகவல் உள்ளது . நம் தமிழன் இராவணன் பற்றி தெரிந்து கொள்வோம் .


இராவண்ணன்

இந்த பதிவை சற்று பொறுமையுடன் படிக்கவும் நண்பர்களே சில முக்கிய தகவல் உள்ளது . நம் தமிழன் இராவணன் பற்றி தெரிந்து கொள்வோம் .

தமிழர்களையெல்லாம் அரக்கர்களாக மாற்றி கதை எழுதியிருக்கின்றார்கள். அதுவும் தலைசிறந்தவர்களை கூட இப்படி மாற்றியவர்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தவில்லை எனும் போது தான் வேதனையாக இருக்கிறது. படியுங்கள் நண்பர்களே மேலும் .........

இரா – இரவு.

வண்ணன் – நிறம் பொருந்தியவன்.

இரவு நிறமான கருநிறம் கொண்டவன் என்று பொருள். பெயரிலேயே தமிழன் என்று உணர்ந்தாலும் சில மூடர்களுக்கு இராவணனை தமிழன் என்று உணரமுடியவில்லை.

இராவணன் தமிழன் -

ராவணனைப் பற்றி பேச முற்படுகின்ற போது, முதலில் அவன் இனம் எது வென சொல்லிவிடுதல் நலம். ஒரு வலைப்பதிவர் ராவணணை சிங்கள அரசன் எனச் சொல்லியிருந்தார். இன்னொரு வலைப்பதிவர் ராவணனை பிராமணன் எனச் சொல்லியிருந்தார்.

ஆனால் நான் மதிக்கும் ஜெயமோகன் தனது வலைப்பூவில் காளிவிளை ராஜா’ எழுதிய சீரிய ஆய்வுக்கட்டுரை பற்றி குறிப்படும் போது, விளவங்கோடு வட்டம் மருதங்கோடு பரக்குன்று, அகத்தீஸ்வரம் வட்டம் தெக்குறிச்சி போன்ற ஊர்களில் அதற்கான தடயங்கள் உள்ளன. இங்கெல்லாம் இராவணனை தங்கள் குலமுன்னோராக போற்றும் மரபு சில குடும்பத்தாரிடம் இருந்துவருகிறது… இராவணானால் எழுதப்பட்ட தமிழ்ச் சுவடிகள் சிலவும் இவர்களிடம் இன்றளவும் உள்ளன என்கிறார்.

ஆதாரத்தின் சுருக்கம் –

1.குமரிமாவட்டத்தில் உள்ள நாடார் அல்லது சான்றோர் சாதியினரே ராவணனின் குலத்தவர்.

2. சான்றோர் சாதியில் முந்நூற்றுவர் என்ற பிரிவு உள்ளது.ராவணனின் படைப்பிரிவை முந்நூற்றுவர் என கம்பன் சொல்கிறார். அது இவர்களே.

3. ராவணன் சீதையை சிறைவைத்த இடம் குமரிமாவட்டத்தில் உள்ள மிஞ்சிறை என்ற ஊரே. இது உண்மையில் ராவணப்படையினரான சான்றோர் சாதியால் முன்சிறை என்று சொல்லப்பட்ட இடம்.

4. சான்றோர்கள் கேரளத்தில் ஈழவர் என்று சொல்லப்படுகிறார்கள். அவர்கள் ஈழத்தில் அதாவது ராவணனின் இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்பதற்கான ஆதாரம் இது.

5.ராவணன் மனைவி மண்டோதரி சான்றோர் குலத்தவள். அவள் அப்பா மயன். இவர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டத்தைச் சார்ந்தவர்

6. இந்த மயன் மாபெரும் பொறியியல் மேதை. ஆகாயவிமானம்[வானூர்தி] போன்றவற்றைக் கண்டுபிடித்தவர். மயனச்சிற்பி என்றும் இவருக்கு பெயர் உண்டு. ஐந்திறம் போன்ற அரிய நூல்களை இவர் எழுதினார்

7. எகிப்து பெரு முதலிய நாடுகளில் உள்ள பெருமேடுகள் [பிரமிடுகள்] இவரால் கட்டப்பட்டவையே

8. திருவிதாங்கூர் மன்னர்கள் சான்றோர் குலத்தவரே

ஆதாரங்களாக புலவர் குழந்தை எழுதிய ராவண காவியம், அரக்கர் நூல் [ஓலைச்சுவடி] கோயிலூட்டம்மை வழிபாடு -இராவணேசுவரன் பூசை [பதிப்பாசிரியர் சு.செல்வகுமார் 2004] குமரிமாவட்ட எழுத்தாளர்கள் யார் எவர் -மயன் மற்றும் திரு பாஸ்கரன் வைத்தியர் நேர்காணல் ஆகியவை சுட்டப்பட்டுள்ளன.

ராவண காவியம் -

ராவணன் தமிழன் என உறுதி படக் கூறவே ராவண காவியம் இயற்றப்பட்டது. கம்பனின் சொல்வழக்குகளில் மயங்கியதால் தமிழர்கள் பலருக்கும் இக் காவியம் சென்றடையவில்லை. கடவுள் மறுப்பு கொள்கையில் தீவிரமாக இருக்கும் தி.க வினரும் இதை கவணத்தில் கொள்வதில்லை.

இதன் சாராம்சத்தில்…

இரண்டாம் கடல்கோளுக்குப் பின்னர்த் தோன்றிய இலங்கையிலிருந்து தமிழகத்தை ஆண்டு வந்தான். தமிழர் இனத் தலைவனாகிய விச்சிரவாவு. அவன் மனைவி கேகசி. அவர்களுக்கு இராவணன், கும்பகன்னன், பீடணன் என்ற மூன்று ஆண்மக்களும் காமவல்லி என்னும் ஒரு பெண்மகளும் பிறந்தனர். தன் தந்தை விச்சிரவாவுக்குப் பின்னர் இராவணன் தமிழகத்தை ஆண்டான்.

எனக் குறிப்படப்பட்டுள்ளது.

பத்து தலைக் காதல் -

எண்சான் உடம்பிற்கும் தலைதான் பிரதானம் என்பது முன்னோர்களின் மொழி. ஒரு தலையுள்ளவனின் அறிவினை விட பத்துதலை உல்லவனின் அறிவு எப்படியிருக்கும் எண்ணிப் பார்க்க வேண்டும். பல கலைகளிம் வல்லவனான ராவணனின் பெருமைஉணர்த்தவே ராவணனுக்கு பத்து தலை உருவக் கதை சொல்லப்படுகிறது.

தமிழர்களின் ஆதித் திருமணங்கள் எல்லாமே காந்தர்வ திருமணங்கள் தான். ராவணன் தமிழனல்லவா, எனவே அவளை காந்தர்வ மணம் செய்ய விருப்பம் கொண்டிருக்கின்றான். காந்தர்வ திருமணம் என்றால் காதல். இந்தக் கால திரைப்படங்களில் கதாநாயகியை துரத்தி துரத்தி காதல் செய்யும் கதாநாயகர்களைப் போல சீதையை தூக்கிக் கொண்டு போய் காதல் செய்திருக்கிறான் ராவணன்.

சீதையை கவர்ந்த காரணம்

இராமன் ஒரு நாள் தனித்துலாவிய காமவல்லியைக் கண்டு அவள்பால் காமுற்றான். அவள் கையைப் பிடித்திழுத்து வற்புறுத்தினான். அவனுடைய விருப்பத்திற்கு உடன்படாததால் இலக்குவனால் அவள் உறுப்புகள் அறுக்கப்பட்டன. காமவல்லி இறந்தாள்.

தன் தங்கை அழிந்த செய்தியை இராவணன் தூதரால் அறிந்தான். உடனே அவன் விந்தம் சென்று காமவல்லி வளர்த்த மானை விட்டு இராமலக்குவரைப் பிரிக்கச் செய்தான். வீரர்களைக் கொண்டு அவர்களை வளைத்துக் கொள்ளுமாறு செய்து சீதையைக் கவர்ந்து சென்று அவளைப் போற்றினான்.

ராமனை விடவும் ராவணனே உயர்ந்தவன் -

பல விதமான கலைகளிலும், அறிவிலும் ராமனை விடவும் ராவணனே உயர்ந்தவன். சீதை விசயத்தை மட்டும் எடுத்துக் கொண்டால்…

சீதையை தூக்கி வந்தானே ஒழிய அவளை வன் புணர்ச்சி செய்யவில்லை.

ராமனோ ராவணனுடன் இருந்ததிற்காக சீதையை தீக்குளிக்க செய்தான். பின்பு ஒரு ஒற்றன் வந்து ஊரே ராமனை ஏசுவதாச் சொல்ல சீதை காட்டில் கொண்டுபோய் விட்டுவர இலக்குமணை அனுப்பினான்.

இதுவே ராவண காவியம் சொல்லும் உண்மை!
 — 

பேஸ்புக்கில் கப்பலேறும் மானம். Daily Motion மற்றும் Yahoo வில் அருவருக்கத் தக்கவற்றை பார்த்தவர்களுக்கு ஆப்பு வைக்கும் பேஸ்புக்.


சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இருக்கும் பேஸ்புக் தளத்தை நாம் முறையாக பயன்படுத்தவில்லை என்றால் அதுவே நமக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும். பேஸ்புக் தளத்தில் தற்போது பிரச்சனை ஏற்படுத்துவது Third-Party Applications. இவைகளில் சில நம்முடைய மானத்தை பேஸ்புக்கில் கப்பலேற்றுகிறது.

தற்போது பிரச்சனை தருவது Dailymotion மற்றும் Yahoo பேஸ்புக் அப்ளிகேசன்களாகும்.

Dailymotion


Yahoo

மேலே உள்ளது நண்பர்கள் பார்த்த வீடியோ எனவும், படித்த கட்டுரை எனவும் காட்டும். இது போன்று ஆபாச படங்கள் பார்த்ததாகவும் செய்தி வரும். இதை நம்பி நாம் க்ளிக் செய்தால் பின்வருமாறு காட்டும்.


எந்தவொரு பேஸ்புக் அப்ளிகேஷனை பயன்படுத்தினாலும் இது போல காட்டும். அதாவது உங்கள் பேஸ்புக் கணக்கை அந்த அப்ளிகேசன் அணுகுவதற்கு அனுமதி கேட்கும். மேலுள்ள படத்தை நன்றாக பாருங்கள். 

This app may post on your behalf, including videos you watched, films you watched and more.

அதாவது நீங்கள் அந்த அப்ளிகேஷனை பயன்படுத்தினால் உங்கள் கணக்கில் இருந்து செய்திகளை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பும். இதன் மூலம் Spam செய்திகளை அனுப்புவதற்கு நீங்களே அனுமதி அளிக்கிறீர்கள்.

அவ்வாறு க்ளிக் செய்த பின் அது அந்த தளத்திற்கு சென்றுவிடும். அங்கு நீங்கள் எதை க்ளிக் செய்கிறீர்களோ அவையும், சில சமயம் க்ளிக் செய்யாதவைகளும் நீங்கள் பார்த்ததாக உங்கள் பேஸ்புக் நண்பர்களுக்கு செய்தி அனுப்பிவிடும்.

இதனை தவிர்ப்பது எப்படி?

இவற்றிலிருந்து தவிர்க்க வேண்டுமெனில் இது போன்ற சுட்டிகளை க்ளிக் செய்யாமல் இருக்க வேண்டும். தவறுதலாக க்ளிக் செய்தாலும் Dailymotion, Yahoo போன்ற Third-Party Applications-களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

ஏற்கனவே நீங்கள் க்ளிக் செய்து அனுமதி கொடுத்துவிட்டீர்கள் என்றால் அந்த அப்ளிகேசன்களை உங்கள் கணக்கிலிருந்து நீக்கிவிடுங்கள்.

அப்ளிகேசன்களை நீக்குவது எப்படி?

உங்கள் பேஸ்புக் கணக்கில் Account settings என்பதை க்ளிக் செய்து, இடது புறம் உள்ள Apps என்பதை க்ளிக் செய்தால், நீங்கள் பயன்படுத்திவரும் அனைத்து அப்ளிகேசன்களையும் காட்டும். 


மேலே உள்ள Dailymotion, Yahoo என்பதற்கு பக்கத்தில் உள்ள X குறியீடை க்ளிக் செய்து அதனை நீக்கிவிடுங்கள். இது போன்ற அனைத்து அப்ளிகேசன்களையும் நீக்கிவிடுவது சிறந்தது.

என் பரிந்துரை: எக்காரணம் கொண்டும் Third Party Application-களை பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

சிறு வேண்டுகோள்: இது பேஸ்புக்கில் தற்போது பரவிவரும் முக்கிய பிரச்சனை என்பதால் தாங்கள் பேஸ்புக்கில் இதனை பகிர்ந்தால் பலர் இதன் மூலம் தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள்.





Thursday, April 5, 2012

Internet Download Manager மென்பொருளை full version ஆக பயன்படுத்துவதற்கு...


அனைவராலும் தற்போது பயன்படுத்தப்படும் மென்பொருளாக Internet Download Manager விளங்குகிறது. ஆனால் இவ் மென்பொருளை நாம் தரவிறக்கி பயன்படுத்தும் போது 30 நாட்கள் மட்டுமே செயற்படுகின்றது. இதனை நாம் தொடர்ந்து full version ஆக பயன்படுத்த கீழே உள்ள நீட்சியை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.
நீட்சி-  Internet Download Manager

பின்னர் Internet Download Manager இன் Registration  பகுதியை தெரிவுசெய்யுங்கள் . Registration  பகுதியை தெரிவு செய்ய முதலில் Program files - Internet download manager - ID man - Registration

Program Files

Internet Download Manager

ID Man



பின்னர் கீழே உள்ள நீட்சியை தரவிறக்குங்கள்.
நீட்சிInternet Download Manager Crack File

தரவிறக்கிய File ஜ Click செய்தவுடன் கீழே உள்ளவாறு window தோன்றும்..


பின்னர் Internet Download Manager Registration பகுதியில் Full Name , Last Name ,email address என்பவற்றை குடுத்து பின்னர் Serial Number என்னும் இடத்தில் மேலே காட்டப்பட்ட படத்தில் உள்ளவாறு Serial Number ஜ copy past செய்யவும்..
குறிப்பிட்ட Serial Number பொருந்தாவிடின் Generate எனும் பகுதியை click செய்து புதிய Serial Number ஜ பெற்று மீண்டும் முயற்சிக்கவும்.

மேலதிக தொடர்புகளுக்கு- 0772380234

Tuesday, March 13, 2012

உலகின் மிகப்பெரிய வழிபாட்டுத்தலத்தை கட்டியவனே ஓர் தமிழ் உங்களுக்கு தெரியுமா ? ( புகைப்படங்கள் இணைப்பு)

இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றிய தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்றாக நானே இதை கூறுவேன் !

நீங்கள் உங்கள் நேரத்தை நிச்சயம் ஒதுக்கி இதை படிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகிறேன் .ஆம் அது தான் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில். 
அங்கார்வாட் கோயில்

இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது .ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா ?, "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே " பெரியது "! !.இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம்,திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர் . இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.
சுற்றுச்சுவர்
 இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு.இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது !.பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.பின்னர1586 ஆம் ஆண்டு " António da Madalena " என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது ,அதை அவர் " is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.பின்னர் Henri Mouhot' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது .அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged." என்று குறிப்பிட்டுள்ளார் !! .பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது தமிழன் கட்டியது என்று தெரியவந்தது!!.இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது 
கட்டட அமைப்பு
இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது !.
கம்போடியா தேசியக்கொடி
இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம்,ஆனால் இப்போதைய கால சூழ்நிலையில் இதை படிப்பதற்கே சிரமம் என்பதால், இதை இதோடு முடித்துக்கொள்கிறேன். கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை !! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது !!
வானத்தில் 1000 அடிக்கு மேல்  பிடிக்கப்பட்ட புகைப்படம்
 இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை ! குறிப்பாக இது நம் தமி ழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே ..?????? தேடல் தொடரும்..! PLS SHARE !!



குறிப்பு : சூர்யவர்மன் மலாய் வழி வந்த மலாய் தமிழ் மன்னன் என்று ஒரு தரப்பும், அவர் க்ஹ்மேர் இன மன்னன் என மற்றொரு தரப்பும் கூறுகின்றது..எது எப்படியோ, இதை ஏற்ப்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பம் சார்ந்தது 

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons