பேஸ்புக்கில் நாளும்பொழுதும் ஏதாவது ஒரு Trick வந்துகொண்டேதான் இருக்கிறது.
இப்போது புதிதாக வந்துள்ள வசதி Facebook Chat இல் வர்ணமயமான எழுத்துக்களை பயன்படுத்தி Chat பண்ணுவது.
இது ஏற்கனவே வந்த Facebook Chat இல் Profile Picture ஐ அனுப்புவது போன்றதுதான். அடைப்புக்குறிக்குள் சில Code களை இடுவதன் மூலம் இதனை பெறலாம். உதாரணமான [[111532845537326]] என்று இட்டால்....