முதலில் Opera mini Browser இனை downlod செய்து மொபைல் இன் Install செய்திடவும். இப்போது Opera mini Open செய்து Address bar இல் "about:config" என டைப் செய்து OK இனை அழுத்திடவும்
.
வரும் மெனு வில் "Use bit map fonts for complex scripts" எனும் இடத்தில்
No என இருப்பதை Yes என மாற்றி Save செய்திடவும்.
இனி தமிழ் இணையப்பக்கத்தினை Open செய்து பார்க்கவும் தமிழ் பெட்டிபெட்டியாக இல்லாமல் தமிழ் எழுத்துருவில் வாசிக்க கூடிய வகையில் பக்கம் காணப்படுவதை காணலாம்.
[ தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் - 0772380234 ]
0 comments:
Post a Comment