”சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்.....” என்கிற வரிகளைத்தாங்கி அல்டிமேட் ஸ்ரார் அஜித்குமாரின் அமர்க்களம் திரைப்படத்தில் வெளியான பாடல் இப்போது ”காலை எழுந்ததும் காப்பி கேட்டேன்....” என்ற வரிகளுடன் மறுவடிவத்தில் உங்கள் ரசனைக்காக தரப்பட்டுள்ளது.
அஜித்குமார் "சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்" எனும்பாடலுக்கு சரிவர நடித்தாரோ இல்லையோ ”காலை எழுந்ததும் காப்பி கேட்டேன்.... ” எனும் பாடலுக்கு அவரது நடிப்பு நிறையவே பொருந்தியுள்ளது.
[ தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் - 0772380234 ]
0 comments:
Post a Comment