பேஸ்புக்கில் நாளும்பொழுதும் ஏதாவது ஒரு Trick வந்துகொண்டேதான் இருக்கிறது.
இப்போது புதிதாக வந்துள்ள வசதி Facebook Chat இல் வர்ணமயமான எழுத்துக்களை பயன்படுத்தி Chat பண்ணுவது.
இது ஏற்கனவே வந்த Facebook Chat இல் Profile Picture ஐ அனுப்புவது போன்றதுதான். அடைப்புக்குறிக்குள் சில Code களை இடுவதன் மூலம் இதனை பெறலாம். உதாரணமான [[111532845537326]] என்று இட்டால்....
என்று சாட்டில் வரும். "GOKULAN " என்ற பெயரை Chat ல் அனுப்புவதற்கு இப்படி
[[111532845537326]] [[116564658357124]] [[116651741681944]] [[108983579135532]] [[115807951764667]] [[107015582669715]] [[108634132504932]] Type செய்தால் ....
இப்படி வரும் ......
இப்படி A இல் இருந்து Z வரை அனைத்து எழுத்துக்களுக்கும் Code உள்ளது. அவை கீழ்வருமாறு..
[[107015582669715]] = A
[[116067591741123]] = B
[[115602405121532]] = C
[[112542438763744]] = D
[[115430438474268]] = E
[[109225112442557]] = F
[[111532845537326]] = G
[[111356865552629]] = H
[[109294689102123]] = I
[[126362660720793]] = J
[[116651741681944]] = K
[[115807951764667]] = L
[[106596672714242]] = M
[[108634132504932]] = N
[[116564658357124]] = O
[[111669128857397]] = P
[[107061805996548]] = Q
[[106699962703083]] = R
[[115927268419031]] = S
[[112669162092780]] = T
[[108983579135532]] = U
[[107023745999320]] = V
[[106678406038354]] = W
[[116740548336581]] = X
[[112416755444217]] = Y
[[165724910215]] = Z
இதுபோல் ஒருவருடைய பேஸ்புக் Profile படத்தை சாட்டில் அனுப்பவேண்டுமாயின் அவருடைய Profile இற்கு சென்று அங்கு Address Bar இல் இருக்கும் அவருடைய ஐடியை காப்பி செய்து மேலுள்ளதுபோல் இரட்டை அடைப்புக்குள் இட்டு அனுப்பவேண்டும்.
1 comments:
jifghjxdfjxjcjj
Post a Comment